சுரண்டையில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு துண்டு பிரசுரம் விநியோகம்

சுரண்டையில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு துண்டு பிரசுரம் விநியோகம்
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மின்சார சிக்கன வார விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மின்சார சிக்கன வார விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மின்சார சிக்கன தொடர்பான விளக்க துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தென்காசி செயற்பொறியாளர் பா.கற்பகவிநாயகசுந்தரம் மற்றும் சுரண்டை உதவி செயற்பொறியாளர் ராஜசேகர் முன்னிலையில் மின்சார சிக்கன விழிப்புணர்வு குறித்து வாகனம் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

மேலும் உதவி மின் பொறியாளர்கள் களஞ்சியம், சுடலை மணி, மனோகரன், ஷேக் உமர் பரூக், விக்னேஷ், முகம்மது அலி, சண்முகவேல் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business