கீழப்பாவூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்

கீழப்பாவூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்  விபரம்
X

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி முடிவுகள்

1 வார்டு ராதா ( அமமக)

2 வார்டு கோடிஸ்வரன் (காங்கிரஸ் )

3 வார்டு மாலதி (புதிய தமிழகம் )

4 வார்டு ஜெய சித்ரா (திமுக)

5 வார்டு கனகா பொன்சேகா (அதிமுக)

6 வார்டு இசக்கிராஜ் (காங்கிரஸ் )

7 வார்டு அன்பழகு (காங்கிரஸ்)

8 வார்டு ஜேஸ் மின் (திமுக)

9 வார்டு விஜி (திமுக)

10 வார்டு இசக்கி முத்து (திமுக)

11 வார்டு பவானி (அதிமுக)

12 வார்டு தேவ அன்பு (சுயேட்சை)

13 வார்டு முத்து செல்வி (திமுக)

14 வார்டு வெண்ணிலா (திமுக)

15 வார்டு ராஜன் (திமுக)

16 வார்டு ராஜ சேகர் ( காங்கிரஸ்)

17 வார்டு சாமுவேல் துரைராஜ் (சுயேட்னச)

18 வார்டு பொன் செல்வம் (திமுக)

Tags

Next Story
ai in future agriculture