பாவூர்சத்திரம் அருகே மக்களை அச்சுறுத்திய கதண்டு கூடு அழிப்பு

பாவூர்சத்திரம் அருகே மக்களை அச்சுறுத்திய கதண்டு கூடு அழிப்பு
X
பாவூர்சத்திரம் அருகே மக்களை அச்சுறுத்திய கதண்டு கூடு அழிக்கப்பட்டது.

பாவூர்சத்திரம் -சுரண்டை ரோட்டில் ஒரு மரக்கடை உள்ளது. இந்த கடையில் கதண்டு கூடுகட்டி இருந்தது. இது அந்த பகுதியாக செல்பவர்கள் பலரை கடித்து வந்துள்ளது. இதுகுறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கதண்டு கூட்டில் மருந்துகளை பீச்சியடித்து கூண்டோடு அழித்தனர்,

Tags

Next Story
1,000 பேருக்கு அன்னதானம்-பழனிசாமி பிறந்த நாள் விழா – பெருந்துறையில் பட்டாசு விழா போல கொண்டாட்டம்!