தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
X

 ராமநதி அணை கோப்பு படம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (31-07-2024)*

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 77

அடி

நீர் வரத்து : 182 கன அடி

கன அடி

வெளியேற்றம் : 65 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 82 அடி

நீர்வரத்து : 109 கன அடி

வெளியேற்றம் : 87 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 52.17 அடி

நீர் வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 78 கன அடி

வெளியேற்றம்: 78 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 117 அடி

நீர் வரத்து : 72 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு :

கடனா :

1.50 மி.மீ

அடவிநயினார்:

4 மி.மீ

தென்காசி :

4 மி.மீ.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil