தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்
X

கோப்பு படம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (17-11-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடிநீர் இருப்பு : 83அடி

நீர் வரத்து : 205கன அடி

வெளியேற்றம் : 205 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 82 அடி

நீர்வரத்து : 40 கன அடி

வெளியேற்றம் : 40 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 68.24 அடி

நீர் வரத்து : 70 கன அடி

வெளியேற்றம் :70 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 61 கன அடி

வெளியேற்றம்: 61 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 132அடி

நீர் வரத்து : 75 கன அடி

நீர் வெளியேற்றம்: 75 கன அடி

மழை அளவு :

சிவகிரி :18.2 மி.மீ

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil