தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

Dam Water Level | Tenkasi Dam
X

தென்காசி அணை(பைல் படம்)

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளன.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் (28-01-2023) நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 61.40 அடி

நீர் வரத்து : 13 கன அடி

வெளியேற்றம் : 40 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 67.25 அடி

நீர்வரத்து : 7 கன அடி

வெளியேற்றம் : 30 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 42.48 அடி

நீர் வரத்து : 7 கன அடி

வெளியேற்றம் : 15 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 30 அடி

நீர் வரத்து: 3 கன அடி

வெளியேற்றம்: 4 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 31.50 அடி

நீர் வரத்து : 6 கன அடி

நீர் வெளியேற்றம்: 10 கன அடி.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!