தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
பைல் படம்.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (29-08-2022):
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 75.60 அடி
நீர் வரத்து : 45 கன அடி
வெளியேற்றம் : 90 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 79 அடி
நீர்வரத்து : 30 கன அடி
வெளியேற்றம் : 30 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 67.49 அடி
நீர் வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 30 கன அடி
வெளியேற்றம்: 30 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 132 அடி
நீர் வரத்து : 46 கன அடி
நீர் வெளியேற்றம்: 46 கன அடி
மழை அளவு :
குண்டாறு : 2 மி.மீ
அடவிநயானார்: 10 மி.மீ
ஆய்குடி: 2 மி.மீ
சங்கரன்கோவில்: 3.40 மி்மீ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu