தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட  நிலவரம்
X

பைல் படம்.

தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (23-12-2021) நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 80.50 அடி

நீர் வரத்து : 10 கன அடி

வெளியேற்றம் : 75 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 75.25 அடி

நீர்வரத்து : 3 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 69.85 அடி

நீர் வரத்து : 13 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 8 கன அடி

வெளியேற்றம்: 8 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 124.75 அடி

நீர் வரத்து : 7 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!