தென்காசி மாவட்ட அனைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அனைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X
தென்காசி மாவட்ட அனைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (02-10-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி, நீர் இருப்பு : 62.90 அடி, நீர் வரத்து : 39 கன அடி, வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி, நீர் இருப்பு : 57.50 அடி, நீர்வரத்து : 10 கன அடி, வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி, நீர் இருப்பு : 52.82 அடி, நீர் வரத்து : 25 கன அடி, வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, நீர் வரத்து: 18 கன அடி, வெளியேற்றம்: 18 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 125 அடி, நீர் வரத்து : 30 கன அடி, நீர் வெளியேற்றம்: 40 கன அடி

மழை அளவு:

கருப்பா நதி : 10 மி.மீ

குண்டாறு : 2 மி.மீ

அடவிநயினார் : 3 மி.மீ

ஆய்குடி: 8 மி.மீ

தென்காசி: 9.8 மி.மீ

சிவகிரி : 2 மி.மீ

Tags

Next Story
வாட்சப்புல கால் ரெகார்ட் பண்ணிக்கலாமா , வாங்க எப்புடின்னு பாக்கலாம்