தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பைல் படம்.
Dam Water Level Today - தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (22-06-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 41.40அடி
நீர் வரத்து : 2கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 51.75 அடி
நீர்வரத்து : 3 கன அடி
வெளியேற்றம் : 8 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 33.14 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 35.37 அடி
நீர் வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 54.25அடி
நீர் வரத்து : 1 கன அடி
நீர் வெளியேற்றம்: 3 கன அடி
மழை அளவு:
அடவிநயினார்: 3 மி.மீ
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu