தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X

தென்காசி மாவட்ட அணை 

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (29.11.2021) நீர்மட்டம் நிலவரம்.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (29-11-2021).

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 82.70அடி

நீர் வரத்து : 1755கன அடி

வெளியேற்றம் : 1755 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 82 அடி

நீர்வரத்து : 117.91 கன அடி

வெளியேற்றம் : 117.91 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 68.24 அடி

நீர் வரத்து : 100 கன அடி

வெளியேற்றம் :100 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 45 கன அடி

வெளியேற்றம்: 45 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 129.75அடி

நீர் வரத்து : 20 கன அடி

நீர் வெளியேற்றம்: 40 கன அடி

மழை அளவு :

கடனா : 82 மி்மீ

ராமா நதி: 55 மி.மீ

கருப்பா நதி : 8 மி.மீ

குண்டாறு : 18 மி.மீ

அடவிநயினார் : 8 மி.மீ

ஆய்க்குடி: 22 மி.மீ

செங்கோட்டை: 16 மி.மீ

தென்காசி : 21.6 மி.மீ

சங்கரன்கோவில்: 16.7 மி.மீ

சிவகிரி : 7 மி.மீ

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்