தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

ராமாநதி அணை (கோப்பு படம்)

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-06-2024)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 35.20அடி

நீர் வரத்து : 7 கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 52 அடி

நீர்வரத்து : 10 கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 30.84 அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம் : 4 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 19.75 அடி

நீர் வரத்து: 4 கன அடி

வெளியேற்றம்: 1 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 57 அடி

நீர் வரத்து : 2 கன அடி

நீர் வெளியேற்றம்: 2 கன அடி

மழை அளவு :

குண்டாறு :

2.80 மி.மீ

சிவகிரி :

1 மி.மீ.

Next Story