தென்காசி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 73.95 சதவீத வாக்கு பதிவு

தென்காசி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 73.95 சதவீத வாக்கு பதிவு
X

தென்காசி கலெக்டர் அலுவலகம்

தென்காசி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 73.95 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர்

தென்காசி மாவட்டத்திலுள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற முடிந்த முதல் கட்ட தேர்தலில் பதிவான வாக்கு பதிவு நிலவரம்

ஆலங்குளம் 75.15 %

கடையம் 71.87 %

கீழப்பாவூர் 75.24 %

மேலநீலிதநல்லூர் 74.64 %

வாசுதேவநல்லூர் 71.59 %

மொத்தம் ஐந்து ஒன்றியங்களில் பதிவான வாக்கு சதவீதம் 73.95 %

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!