தென்காசியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள்: 40 பேர் கைது

தென்காசியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள்: 40 பேர் கைது
X

பைல் படம்.

விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள் போடப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் 30/11/2021 ம் தேதி தேவர் ஜயந்தி குருபூஜை முன்னிட்டு சட்டவிதிகளை மீறி செயல்பட்டதில் 01 வழக்கு பதிவு செய்யப்பட்டு 06 நபர்கள் கைது செய்யப்பட்டார்.

மேலும் தென்காசி மாவட்டத்தில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு உச்சநீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள் போடப்பட்டு 40 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!