தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் ஆலோசனை கூட்டம்

தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் ஆலோசனை கூட்டம்
X

தென்காசியில் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பறக்கும் படை மற்றும் போலீசார்,தேர்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் ஆகியோர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் முன்னிலையில் நடைபெற்றது.இதில் சங்கரன்கோவில் தொகுதி பார்வையாளர் காந்தாபெகிரா, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் தொகுதி பார்வையாளர் பைத்நாத் சிங்,தென்காசி, ஆலங்குளம் தொகுதி பார்வையாளர் விஜய்குமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!