தென்காசியில் காந்தியப் பிரகடனம்

தென்காசியில் காந்தியப் பிரகடனம்
X

தென்காசியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் வைத்து காந்தியவாதி விவேகானந்தன் தலைமையில் காந்தியப் பிரகடனம் அமர்வு நடைபெற்றது. இதில் சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் ஆட்சித் தலைவருமான லட்சுமிகாந்தன் பாரதி முன்னாள் ஆட்சியர் பெருமாள் மதுரை காந்தி மியூசியம் பாத முத்து நெல்லை முத்துசாமி, செங்கோட்டை ராம் மோகன் பேராசிரியை விஜயலட்சுமி, சமூக சேவகர் திருமாறன் ஆகியோர் உட்பட காந்திய சிந்தனையாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!