ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை

ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை
X

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனையை ஓதுவா மூர்த்தி சங்கரசட்டநாதன் நடத்தி வைத்தார்.பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போர் நிறுத்தம், உலக நன்மை, சமாதானம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.



Tags

Next Story
மனித உடலில் நோய் ஏற்படுவதற்கு முன்பே கண்டறியும் AI - நோயின்றி வாழ வழிகாட்டும் புதிய செயற்கை நுண்ணறிவு!