நகராட்சி தேர்தல் 2021: பாஜக சார்பில் போட்டியிட விருப்பமனு

நகராட்சி தேர்தல் 2021: பாஜக சார்பில் போட்டியிட விருப்பமனு
X

நகராட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பமனு வெளியிடப்பட்டது

சங்கரன்கோவில் நகராட்சி தேர்தல் 2021 பாஜக சார்பில் போட்டியிட விருப்பமனு மாவட்டதலைவர் ராமராஜா தலைமையில் வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில் நகராட்சி தேர்தல் 2021-ல் பாஜக சார்பில் போட்டியிட விருப்பமனு மாவட்ட தலைவர் ராமராஜா தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டிதுரை, மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சங்கரன்கோவில் நகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்பமனுவை பொதுச்செயலாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பொது வார்டுக்கு ரூ.2000, மகளிருக்கு ரூ.1000, பட்டியல் பிரிவினருக்கு ரூ. 1000 செலுத்தி விருப்ப மனுவை நவம்பர் 21/11/2021 முதல் 26/11/2021 வரை பெற்றுக்கொள்ளலாம் என கூறினர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!