சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடராஜர் பச்சை சாத்தி வீதி உலா

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடராஜர் பச்சை சாத்தி வீதி உலா
X

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் நடராஜர் பச்சை சாத்தி வீதி உலா நடைபெற்றது.

சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் நடராஜர் பச்சை சாத்தி வீதி உலா நடைபெற்றது.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் நடராஜர் பச்சை சாத்தி வீதி உலா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 8ம் திருநாளான இன்று நடராஜர் பச்சை சாத்தி வீதி உலா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பச்சை உடை உடுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். 7-வது நேற்று நாளான நடராஜர் சிகப்பு சாத்தியும் நடு இரவில் வெள்ளை சாத்தி வீதி உலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் 20-ஆம் தேதி காலை நடைபெறுகிறது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings