வ.உ சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா: பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

வ.உ சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா: பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
X

புளியங்குடியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் விழா பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

புளியங்குடியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் 150 வது பிறந்த நாள் விழா பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

புளியங்குடியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் விழா பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவப் படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் மு.ராமராஜா அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டிதுறை அவர்கள், மாவட்ட துணைத் தலைவர் சி.பாலகிருஷ்ணன் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலட்சுமி அவர்கள், மாவட்ட செயலாளர் அருள் செல்வன்அவர்கள் மற்றும் புளியங்குடி நகர தலைவர் N.சண்முகசுந்தரம் அவர்கள், நகர பொதுச்செயலாளர் P.மாரீஸ் அவர்கள், நகர பொருளாளர் S.அருணாச்சலம் அவர்கள், நகர துணைத்தலைவர்கள் L.முப்புடாதி, G.சண்முகையா மற்றும் ரமாமணி அவர்கள், நகர செயலாளர்கள் R.தவமணி மற்றும் K.கணேஷன் அவர்கள், இளைஞரணி தலைவர் மணிகண்டன் அவர்கள், பட்டியல் அணி தலைவர் திருநாவுக்கரசு அவர்கள் மற்றும் கிளைத் தலைவர்கள் உடன் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!