வாசுதேவநல்லூர் ஒன்றியம் திமுக வசமானது: அதிமுக -2, அமமுக 1ல் வெற்றி

வாசுதேவநல்லூர் ஒன்றியம் திமுக வசமானது: அதிமுக -2, அமமுக 1ல் வெற்றி
X
வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் 13 ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக 10 இடங்கள், அதிமுக 2 இடங்கள், அமமுக1 இடம் வெற்றி பெற்றுள்ளன.

வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 13 ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக 10 இடங்கள், அதிமுக 2 இடங்கள், 1 அமமுக இடங்கள் வெற்றி பெற்றுள்ளன.

1- வது வார்டு அதிமுக பாண்டியம்மாள் வெற்றி

2-வார்டு அதிமுக கனகராஜ் வெற்றி

3-வது வார்டு திமுக முனிராஜ் வெற்றி

4-வது வார்டு திமுக செல்வி வெற்றி

5-வது வார்டு திமுக சரஸ்வதி வெற்றி

6-வது வார்டு திமுக பொன் முத்தையா பாண்டி வெற்றி

7-வது வார்டு திமுக ஜெயராமன் வெற்றி

8-வது வார்டு அருணா தேவி திமுக வெற்றி

9-வது வார்டு திமுக விமலா வெற்றி

10-வது வார்டு திமுக வெற்றி மகாலட்சுமி

11-வது வார்டு அமமுக விஜயபாண்டி வெற்றி

12-வது வார்டு திமுக லில்லி புஷ்பம் வெற்றி

13- வது வார்டு திமுக சந்திரமோகன் வெற்றி.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?