/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித் துறை சார்பில் மாவட்ட அணைக ளின் நீர் இருப்பு குறித்த தகவல்களை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

ராம நதி அணை கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (28-03-2023)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 36.20அடி

நீர் வரத்து : 4 கன அடி

வெளியேற்றம் : 15 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 35.25 அடி

நீர்வரத்து : 3 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 24.61 அடி

நீர் வரத்து : 3 கன அடி

வெளியேற்றம் : 3 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 15.75 அடி

நீர் வரத்து: 3 கன அடி

வெளியேற்றம்: 1 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 10.75அடி

நீர் வரத்து : 2 கன அடி

நீர் வெளியேற்றம்: 2 கன அடி

மழை அளவு :

குண்டாறு :2.4 மி.மீ

அடவிநயினார்:1 மி.மீ

செங்கோட்டை:2.8 மி.மீ

Updated On: 28 March 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  2. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  3. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  5. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  6. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  10. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...