சங்கரன்கோவிலில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

சங்கரன்கோவிலில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் சடலமாக மீட்பு
X

சங்கரன்கோவிலில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.

சங்கரன்கோவிலில் காணாமல் போன மனநலம் பாதிக்கப் பெண் கிணற்றில் சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.

சங்கரன்கோவிலில் காணாமல் போன மனநலம் பாதிக்கப் பெண் கிணற்றில் சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் 6ம் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் மகள் சுகந்தரி (35) மனநலம் பாதிக்கப்பட்ட சுகந்தரி கணவனை பிரிந்து தந்தை பரமசிவன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு காணாமல் போனவர் இன்று அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மிநந்துள்ளார்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சுகந்தரி இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் காவல்துறைனர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!