தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் போராட்டம்

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் போராட்டம்
X

சங்கரன்கோவிலில் இந்து முண்ணனியினர் மாணவி லாவண்யா இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவிலில் இந்து முண்ணனியினர் மாணவி லாவண்யா இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவிலில் இந்து முண்ணனியினர் மாணவி லாவண்யா இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முண்ணனியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சாவூரில் மர்மமான முறையில் உயிரழந்த மாணவி லாவண்யாவுக்கு நீதி கேட்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாணவி இறப்பில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். மாணவி இறப்புக்கு தமிழக முதல்வர் இரங்கல் கூட தெரிவிக்காதது வேதனைக்குரியது என இந்து முண்ணனி மாநில செயலாளர் குற்றலநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!