/* */

சங்கரன்கோவில் இலங்கை அகதிகள் முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

சங்கரன்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமை அகதிகள் மறுவாழ்வு நல ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்

HIGHLIGHTS

சங்கரன்கோவில் இலங்கை அகதிகள் முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
X

சங்கரன்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமை அகதிகள் மறுவாழ்வு நல ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சங்கரன்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமை அகதிகள் மறுவாழ்வு நல ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகர் பகுதி உள்ள இலங்கை அகதிகள் முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இலங்கை அகதிகள் மற்றும் மறுவாழ்வு நலம் ஆணையாளர் ஜெசிந்தா லாஷர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள அகதிகள் இடம் அவர்களுக்கு ஏற்படுத்தி தரபட்டு உள்ள வீடு மற்றும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி குறித்து கேட்டு அறிந்தனர். அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் கேட்டறிந்தும் அது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

Updated On: 10 Aug 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்