சங்கரன்கோவிலில் அதிநவீன கூடைப்பந்து விளையாட்டு மைதானம்: டிஎஸ்பி திறந்து வைப்பு

X

சங்கரன்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நகர கூடை பந்து கழகம் சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தை தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். இதில் ஏராளமான கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!