சங்கரன்கோவில் அருகே இளம்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் வாலிபர் கைது

சங்கரன்கோவில் அருகே இளம்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் வாலிபர் கைது
X
சங்கரன்கோவில் அருகே இளம்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது.

சங்கரன்கோவில் அருகே இளம்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது

சங்கரன்கோவில், அக.25 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் வேல்சாமி மகன் காளி(எ) காளிராஜ் (22). காளிராஜ் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு விவசாய வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள இளம்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளி(எ) காளிராஜ் கைது செய்யப்பட்டார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!