சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயில் யானை கோமதிக்கு வனத்துறையினர் மருத்துவ பரிசோதனை

X
By - M.Danush, Reporter |24 July 2021 8:45 PM IST
சங்கரன்கோவில் கோயில்யானைக்கு வனத்துறையினர் மருத்துவபரிசோதனை செய்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் உள்ள யானை கோமதியின் மனநிலை ,உடல்நிலை உள்ளிட்ட செயல்பாடுகளை, புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் மற்றும் வன காவலர் யோபு தலைமையில் பரிசோதனை செய்தனர். பின்பு , யானை கோமதியின் பாகன்களிடம் யானை நிற்கும் இடத்தில் மணல் நிரப்பவும் மண்ணுக்கும் யானைக்கும் உண்டான தொடர்பை நீடிக்கச் செய்ய வேண்டும் என்றும் கோயில் நிர்வாகத்திடம் அறிவுறுத்திச்சென்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu