ஊரக உள்ளாட்சி தேர்தல்: சில்லிகுளத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

ஊரக உள்ளாட்சி தேர்தல்:  சில்லிகுளத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
X

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் பாரதிகண்ணன்.

மேலநீலிதநல்லூர் ஒன்றியம் 7 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பொறுப்பிற்கு போட்டியிடும் வேட்பாளர் சில்லிகுளத்தில் வாக்கு சேகரித்தார்.

மேலநீலிதநல்லூர் ஒன்றியம் 7 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பொறுப்பிற்கு போட்டியிடும் பாரதிகண்ணன் சில்லிகுளத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளர் பாரதிகண்ணனை வரவேற்றனர். இவர் சில்லிகுளம், சின்னகோவிலாங்குளம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஒன்றியசெயலாளர் இராஜாதலைவர் உள்ளிட்ட திமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!