கரிவலம்வந்தநல்லூரில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனு அளிப்பு

கரிவலம்வந்தநல்லூரில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனு அளிப்பு
X

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியம் சார்பில் உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறுவது இரண்டாம் நாளாக நடைபெற்றது.

கரிவலம்வந்தநல்லூரில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறுவது இரண்டாம் நாளாக நடைபெற்றது.

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியம் சார்பில் உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறுவது இரண்டாம் நாளாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மகாராஜா பாண்டியன் ஏற்பாட்டில் இரண்டாம் நாளாக அதிமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியிடும் கழகத்திலிருந்து விருப்பமனு பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு கழக நிர்வாகிகள் பதவிக்கான விருப்ப மனுவை பெற்று சென்றனர்.

இந்த தேர்தலுக்கு அதிமுக சார்பில் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்ட SV.இராமச்சந்திரன் தேவகோட்டை நகர மன்ற செயலாளர், M.கருப்பையா மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் P.ஜெயபிரகாஷ் மானாமதுரை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர், S.முனியாண்டி ஒன்றியக் குழுத் தலைவர் இளையான்குடி ஆகியோர் முன்னிலையில் விருப்ப மனு பெறும் நிகழ்வு நடைபெற்றது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்