சங்கரன்கோவிலில் முதியோர்களுக்கு உதவும் காவல்துறையினர்

சங்கரன்கோவிலில் முதியோர்களுக்கு  உதவும் காவல்துறையினர்
X

சங்கரன்கோவிலில் முதியோர்களுக்கு உதவும் காவல்துறையினர்

ஊரடங்கு காலத்தில் வயதானவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக் காவல்துறையினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பொருட்களை வாங்க இயலாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு வீடு தேடிச் சென்று காவல்துறையினர் உதவி செய்து வருகின்றனர். அவர்களின் தேவைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்து வருகின்றனர். மேலும் அரிசி, காய்கறி உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிகளில் இயலாதவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!