சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
X

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலும் ஒன்று. சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

இங்கு சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவு படுத்துவது தவறு என்று சுட்டிக்காட்டும் விதமாக சிவனும் விஷ்ணுவும் இணைந்த திருக்கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாள் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!