சாயமலை அரசு பள்ளியில் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஆய்வு

சாயமலை அரசு பள்ளியில் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஆய்வு
X

சாயமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஆய்வு மேற்கொண்டார்.

சாயமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜா அவர்கள் ஆய்வு.

சாயமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜா அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு முடிந்தவுடன் நபார்டு வங்கி உதவி மூலம் புதிய வகுப்பறைகள் கட்டிடவும்,ஆய்வகத்தை விரிவுபடுத்துவது குறித்தும் மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளார்.

பள்ளிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் ஊராக உள்ளாட்சி பிரதிநிதிகள் உதவியோடு விளையாட்டு மைதானம் அமைத்திடவும் பரிந்துரைத்தார் மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைத்திட உடனடியாக ஏற்பாடு செய்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!