மேலநீலிதநல்லூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ ராஜா தீவிர பிரச்சாரம்

மேலநீலிதநல்லூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ ராஜா தீவிர பிரச்சாரம்
X

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் ராஜா தலைவரை ஆதரித்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் ராஜா தலைவரை ஆதரித்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிப்பு.

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ராஜா தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் ராஜா தலைவர் என்பவரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அப்பகுதியில் உள்ள ஜமீன்இலந்தைகுளம், சின்ன கோவிலாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!