/* */

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மருத்துவ முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு

சங்கரன்கோவில் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமில் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றியகுழுத்தலைவர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மருத்துவ முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு
X

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமில் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றியகுழுத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமில் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றியகுழுத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமனி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமினை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்.திருமலைக்குமார், சங்கரன்கோவில் ஒன்றியபெருந்தலைவர் சங்கரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமிற்கு கலந்து கொண்டனர். முகாமிற்கு வருகை தரும் அனைத்து நோயாளிகளுக்கும் உரிய மருந்துகள் வழங்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.

Updated On: 12 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மிரட்டிய கர்நாடகம், மிரட்ட போகும் ஆந்திரா: என்ன செய்ய போகிறார்...
  2. தொழில்நுட்பம்
    காதுகேளாத குழந்தை இருக்குதா..? கவலைப்படாதீங்க..! விரைவில் நல்லசேதி...
  3. அரசியல்
    என்டிஏ கூட்டணி தலைவராக மோடி தேர்வு: 3வது முறையாக பிரதமராவது
  4. காஞ்சிபுரம்
    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு பரப்பிய காஞ்சி...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி: 29 வேட்பாளர்களின் டெபாசிட் காலி
  6. வீடியோ
    DMK 6 % ஓட்டு BJP-க்கு வந்திருக்கு Annamalai || #bjp #dmk #annamalai...
  7. வீடியோ
    Seeman-ஐ பாராட்டிய Annamalai ! #annamalai #annamalaibjp #seeman...
  8. வீடியோ
    2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி மலரும் ! || #annamalai #bjp...
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தை கட்சி பட்டாசு வெடித்து
  10. வீடியோ
    Modi-யுடன் சுமூகமாக அரங்கேறிய Meeting சந்தோஷத்தில் கூட்டணி கட்சிகள் !...