கலிங்கப்பட்டி உட்கோட்ட அளவிலான மின்சார சிக்கன விழா

கலிங்கப்பட்டி உட்கோட்ட அளவிலான மின்சார சிக்கன விழா
X

கலிங்கப்பட்டி உட்கோட்ட அளவிலான மின்சார சிக்கன விழா நடைபெற்றது.

கலிங்கப்பட்டி உட்கோட்ட அளவிலான மின்சார சிக்கன விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கலிங்கபட்டி உபகோட்ட அளவிலான மின்சிக்கன வார விழா நேற்று மாலை 3 மணியளவில் குருவிகுளம் கோபால்சாமி நாயக்கர் அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் நடராஜன்,சங்கரன்கோவில் உட்கோட்ட நகர்புற உதவி செயற் பொறியாளர் தங்கையா மற்றும் குருவிகுளம் இளநிலை மின் பொறியாளர் ( பொறுப்பு ) கணேச ராமகிருஷ்ணன் மற்றும் தலைமையாசியர் மற்றும் உதவி தலைமையாசிரியர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கலிங்கபட்டி உதவி செயற்பொறியாளர் முஜிப் ரஹ்மான், திருவேங்கடம் இளநிலை மின்பொறியாளர் பாபிஞானசுவிங்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்