தென்காசியில் வாக்கு மையங்களுக்கு ஓட்டு பெட்டிகள் அனுப்பும் பணிகள் தீவிரம்

தென்காசியில் வாக்கு மையங்களுக்கு ஓட்டு பெட்டிகள் அனுப்பும் பணிகள் தீவிரம்
X

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் வாக்கு மையங்களுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் வாக்கு மையங்களுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பும் பணி தீவிரம்.

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு மையங்களுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதையொட்டி 117 வாக்கு மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், அழியா மை உள்ளிட்டவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு