சங்கரன்கோவிலில் அதிமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பு
X

சங்கரன்கோவிலில் அதிமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவிலில் அதிமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பதினைந்தாவது வார்டில் போட்டியிடும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளார் கண்ணன் என்ற ராஜூ ஆயிரகணக்கான அதிமுக தொண்டர்களுடன், பதினைந்தாவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது