சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்
X

சின்னகோவிலாங்குளம் கிராமத்தில் கிணற்றில் விழுந்த ஆட்டை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே 25 அடி ஆழக்கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.

சங்கரன்கோவில் அருகே 25அடி ஆழக்கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பரது ஆடு கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் சென்ற தீயணைப்புத்துறையினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆட்டை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்