/* */

சங்கரன்கோவிலில் வைகோவை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

சங்கரன்கோவிலில் மதிமுக பொதுசெயலாளர் வைகோவை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வாயிலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் வைகோவை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
X

சங்கரன்கோவிலில் மதிமுக பொதுசெயலாளர் வைகோவை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வாயிலில் ஒட்டப்பட்ட போஸ்டர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இராஜா தனது தொகுதிக்குட்பட்ட சாயமலை ஆரம்ப சுகாதார நிலைத்தை தர உயர்த்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணித்திடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

அதே போல் மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தை தரம் உயர்த்தாமல் வேறொரு அரசு ஆரம்ப சுகாதாராநிலையத்தை எப்படி தர உயர்த்த மனு அளிப்பாய் என சட்டமன்ற உறுப்பினர் ராஜாவை போனில் தொடர்பு கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகே எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரமானது சமூக வலைதளங்களில் பரவி தமிழக அரசியலில் பேசும் பொருளாக சில நாட்களாக மறியுள்ளது.

இந்நிலையில் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இராஜாவை தரக்குறைவாக பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கண்டித்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வாயில் உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Updated On: 11 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  4. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  7. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  8. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  10. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...