சங்கரன்கோவில் யானை உடல்நிலை: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

சங்கரன்கோவில் யானை உடல்நிலை: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு
X

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் உள்ள கோமதி யானையின் உடல்நிலை மற்றும் பராமரிப்பு குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

சங்கரநாராயணர் சுவாமி கோவில் கோமதி யானையின் உடல்நிலை மற்றும் பராமரிப்பு குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்.

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் கோமதி யானையின் உடல்நிலை மற்றும் பராமரிப்பு குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயிலில் உள்ள கோமதி யானையின் உடல்நிலை குறித்தும் மற்றும் பராமரிப்பு நிலவரம் குறித்தும் அவ்வப்போது வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட வன பாதுகாப்பு வனச்சரகர் செந்தில்வேல் முருகன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் கோவிலில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் யானைப் பாகனிடம், யானைக்கு வழங்கப்படும் உணவு முறை, உடற்பயிற்சி குறித்தும், பராமரிப்புகள் நிலவரம் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!