சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய்: தீயணைப்புத்துறையினர் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய்: தீயணைப்புத்துறையினர் மீட்பு
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வீரசிகாமணி வடக்குத்தெரு பழனிச்சாமி என்பவருடைய கிணற்றில் விழுந்த நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை பத்திரமாக மீட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!