கடையநல்லூர் நகராட்சியில் அதிகமான இடங்களை கைப்பற்றிய திமுக கூட்டணி
கடையநல்லூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது முதல்முறையாக 3 இடங்களில் பிஜேபி வெற்றி
வெற்றி பெற்ற வார்டு விவரம் 1 வது வார்டு (பாஜக) ரேவதி பாலிஸ்வரன் வெற்றி.
2-வது வார்டு( அதிமுக) பூங்கோதை வெற்றி
3 - வது வார்டு (அதிமுக) சுபா வெற்றி.
4 - வது வார்டு திமுக தனலெட்சுமி (வெற்றி.)
5 - வது வார்டு (திமுக) பாலசுப்பிரமணியன் வெற்றி
6 - வது வார்டு (திமுக) அரஃபா அப்துல் வஹாப் வெற்றி.
7-வது வார்டு (சுயேட்சை )வளர்மதி வெற்றி.
8-வது வார்டு மாலதி (திமுக) வெற்றி .
9 -வது வார்டு சந்திரா (அதிமுக) வெற்றி .
10-வது வார்டு முருகன் (திமுக) வெற்றி .
11-வது வார்டு (திமுக) முகையதீன் கனி வெற்றி.
12-வது வார்டு (முஸ்லீம் லீக்) மீரான் பீவி வெற்றி.
13-வது வார்டு (திமுக) திவான் மைதீன் வெற்றி .
14-வது வார்டு (திமுக) வேல் சங்கரி வெற்றி.
15-வது வார்டு (பாஜக )சங்கரநாராயணன் வெற்றி .
16-வது வார்டு (திமுக ஆதரவு சுயேட்சை) பாத்திமா பீவி வெற்றி.
17-வது வார்டு (முஸ்லிம் லீக்) நிலோபர் வெற்றி .
18-வது வார்டு (திமுக) பீரம்மாள் வெற்றி .
19-வது வார்டு (முஸ்லிம் லீக்) அக்பர் அலி வெற்றி.
20-வது வார்டு (எஸ்டிபிஐ )யாசர்கான் வெற்றி.
21-வது வார்டு (திமுக) முகமது அலி வெற்றி.
22-வது வார்டு (பாஜக )மகேஸ்வரி வெற்றி.
23-வது வார்டு(அதிமுக) துர்காதேவி வெற்றி.
24-வது வார்டு (முஸ்லிம் லீக்) முகமது முகைதீன்
25-வது வார்டு (திமுக) ஹபீபுர் ரகுமான் வெற்றி .
26-வது வார்டு (திமுக) ராமகிருஷ்ணன் வெற்றி .
27-வது வார்டு (அதிமுக) சண்முகசுந்தரம் வெற்றி .
28 - வது வார்டு (திமுக) மாரி வெற்றி.
29- வது வார்டு (அமமுக) முத்துலெட்சுமி வெற்றி.
30-வது வார்டு (திமுக) சுந்தரமகாலிங்கம் வெற்றி.
31-வது வார்டு (திமுக) ராசையா வெற்றி .
32 -வது வார்டு (சுயேட்சை) தங்கராஜ் வெற்றி .
33-வது வார்டு(முஸ்லிம் லீக்))கடைய நல்லூர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu