தேவர் ஜெயந்தி விழா: சங்கரன்காேவிலில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

தேவர் ஜெயந்தி விழா: சங்கரன்காேவிலில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

சங்கரன்கோவிலில்தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

சங்கரன்கோவிலில் தேவர் ஜெயந்தியையாெட்டி அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை.

சங்கரன்கோவிலில் பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முன்னால் அமைச்சர் ராஜலட்சுமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். இதில் மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் என்ற ராஜு, நகர்மன்றத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
application of ai in agriculture