ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி: சங்கரன்கோவில் எம்எல்ஏ.,வுக்கு வெண்கல பதக்கம்

ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி: சங்கரன்கோவில் எம்எல்ஏ.,வுக்கு வெண்கல பதக்கம்
X

துருக்கியில் நடைபெறும் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா.

துருக்கியில் நடைபெறும் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ.ராஜா வெண்கல பதக்கம் வென்றார்.

துருக்கியில் நடைபெறும் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு ஈ.ராஜா அவர்கள் 140 கிலோ எடை தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

துருக்கியில் நடைபெற்ற ஆசிய அளவிலான 140கிலோ எடை கொண்ட வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளதால் சங்கரன்கோவில் தொகுதி மக்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவை பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா