சங்கரன்கோவிலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவிலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
X

சங்கரன்கோவிலில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வேடமணிந்து இரட்டை அதிமுகவினர் இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

சங்கரன்கோவிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வேடம் அணிந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்.

தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கரன்கோவிலில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வேடம் அணிந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கண்ணன் என்ற ராஜுவுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு எம்ஜிஆர் ஜெயலலிதா வேடம் அணிந்து வீடு வீடாகச் சென்று வாக்குகளை சேகரித்தனர். இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!