சங்கரன்கோவிலில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அதிமுக நிர்வாகி

சங்கரன்கோவிலில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அதிமுக நிர்வாகி
X

சங்கரன்கோவிலில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன் என்ற ராஜு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் பானையுடன் வீடு வீடாக வழங்கினார்.

சங்கரன்கோவிலில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன்க பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

சங்கரன்கோவிலில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன் என்ற ராஜு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் பானையுடன் வீடு வீடாக வழங்கினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன் தலைமையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு புதிதாக பொங்கல் பானை அரிசி, சர்க்கரை, காலண்டர் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீடு வீடாக வழங்கினர். இதில் ஏராளமான அதிமுக முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!