அதிமுக மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

அதிமுக மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
X

சங்கரன்கோவில் அதிமுக ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் 

சங்கரன்கோவிலில் அதிமுக மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் ஆலோனை கூட்டம் முன்னாள் அமைச்சர் இராஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா கலந்து கொண்டு எந்தெந்த வகையான உக்திகளை பயன்படுத்தி மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கிளைசெயலாளர்கள் மற்றும் ஒன்றியசெயலாளர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்