திருவேங்கடம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது: ரூ. 8,000 பறிமுதல்

திருவேங்கடம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது: ரூ. 8,000 பறிமுதல்
X
திருவேங்கடம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது: ரூ 8,000 பணம் பறிமுதல்.

திருவேங்கடம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது: ரூ 8,000 பணம் பறிமுதல்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள சின்ன காளாம்பட்டியில் மடத்தில் வைத்து தங்கராஜ், சண்முகையா, செல்வராஜ், மாரியப்பன், குமார் ஆகிய 5 பேர் பணம் வைத்து சூதாடியதாக திருவேங்கடம் போலீசார் வழக்குபதிவு கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 8,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி