சங்கரன்கோவில் அருகே பதுங்கி இருந்த 4 அடி நீள நல்ல பாம்பு: தீயணைப்புத்துறையினர் மீட்பு

சங்கரன்கோவில் அருகே பண்ணையில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்.

சங்கரன்கோவில் அருகே பண்ணையில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவரது பண்ணையில் நல்ல பாம்பு இருப்பதாக சங்கரங்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கம்பி வலையில் மாட்டிக் கொண்டிருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!